Tamil Unicode

This keymap is based on Windows “Arial” Unicode and Tamil “Latha” Unicode.

 It will work with other Tamil Unicode Fonts ArulMathi, InaiKathir, InaiMathi and TabAvarangal2

 If the below Tamil letters readable (similar to the below picture)

OK, your system is supporting Unicode. 

Windows 2000 and Win XP support Unicode


இதில் உள்ள தமிழ் எழுத்துக்கள் சரியாகத் தெரிந்தால்

உங்கள் கம்பியூட்டர் யுனிகோட் சப்போர்ட் செய்யும்.

யுனிகோட் என்பதை எழுத  ய ு ன ி க ோ ட ்  இப்படி எழுதனும்

க் - க ், கா - க ா, கி - க ி, கீ - க ீ, கு - க ு, கூ - க ூ  

கை – க ை, கெ - க ெ, கே - க ே, கொ – க ொ, கோ – க ோ  

ரி - ர ி, ரு – ர ு, ரூ - ர ூ, றி - ற ி, று - ற ு, றூ - ற ூ  

றை – ற ை , பு - ப ு , பூ - ப ூ , ஷூ - ஷ ூ

 என்பதை முதல் எழுத்தாகக் கொண்டால், கி – இல் உள்ள  சுழியை

இரண்டாவது எழுத்தாகக் கொண்டு  கி - க ி  இப்படி எழுதனும்.



Tamil Unicode keymap (English key letter is in the middle, to show key position)

Tamil keyboard map without English key in Middle.